கொத்தமல்லி இலை, விதைகள் மற்றும் எண்ணெய் அளிக்கும் மருத்துவப் பலன்கள்
கொத்தமல்லி, மாங்கனீசு, இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவற்றை கொண்டுள்ளது. வயிற்று வலி, ஹெர்னியா, வயிற்றுப்போக்கு, வாயு, பசியின்மை ஆகியவற்றை மாங்கனீசு போக்க கூடியது. பல் வலி, மூட்டு வலி, கிருமிகள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோய் ஆகியவற்றை குணமாக்க கூடியதாகவும் இது இருக்கிறது. பால் சுரப்பதை அதிகமாக்கும் என்பதால்,...
போலி மருந்துகளைச் சோதிப்பதற்கான 10 வழிகள்
2017 நவம்பரில் உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்ட ஒரு ஆய்வின் முடிவின்படி குறைந்த, நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் விற்கப்படும் மருந்துகளில் 10இல் 1 போலியானது அல்லது தரமற்றது. போலி மருந்துப் பிரச்சினையானது ஒரு குறிப்பிட்ட நாட்டின் பிரச்சினையல்ல; மனிதசமூகம் முழுவதற்குமே இது பெரும் ஆபத்தாகும்.
தரமற்ற மருத்துகளை...
மலேரியா: அறிகுறிகள், கண்டுபிடித்தல், தடுத்தல் மற்றும் பின்பற்ற வேண்டிய உணவுத் திட்டம்
மலேரியா: உலகெங்கும் பரவியுள்ள கொடிய சாபம்
கோடைக்காலம் ஆரம்பித்து விட்டது! நீண்ட, சூடான தட்பவெப்ப நிலையுடன் கூடிய நாட்கள், பலவித வெளியூர் சாகசப்பயணங்கள், திருவிழாக்கள் மற்றும் சில மழைநாட்களும் இருக்கும். இதையெல்லாம் நீங்கள் அனுபவிப்பதை ஒரு கிருமி/பூச்சியால் தடுத்துவிட முடியும். ஆம், சொல்வது சரியாகப் புரிந்ததா? கொசுவால் பரவும்...
வெள்ளரிக்காய்: ஆரோக்கிய பலன்கள், ஊட்டச்சத்து காரணிகள், ஆரோக்கிய சமையல் குறிப்புகள்
அனைவரும் நன்கறிந்த வெள்ளரி உண்மையில் ஒரு பழம். இதில் ஏராளமான பலன்தரும் ஊட்டச்சத்துகள், ஆன்டிஆக்சிடன்கள் உள்ளன. இது நம்மை நீரேற்றத்துடன் வைத்திருக்கும், பசியை மட்டுப்படுத்தும். இது நம் ரத்த சர்க்கரையை குறைத்து உடல் எடையையும் குறைக்கிறது. இந்தப் பழம் நீர்ச்சத்து நிறைந்து, கலோரிகள் குறைந்தும் இருப்பதால், எடை...
பப்பாளிப் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்
பப்பாளி மிகச் சிறந்த பழங்களுள் ஒன்றாகப் பலரால் கருதப்படுகிறது. பப்பாளியின் ஆரோக்கிய நன்மைகள் இது வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது என்பதைக் காட்டிலும் பல வகைகளில் விரிவடைகிறது.
பப்பாளிப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இது பலரால் வெறுக்கப்படுகிறது. ஏனென்றால் இது அசாதாரண மென்மைத்தன்மை கொண்டுள்ளதோடு இனிப்புச்...
போலி மருந்துகளைக் கண்டுபிடிப்பது எப்படி?
உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation - WHO) நவம்பர் 2017 ஆம் ஆண்டில் வெளியான ஒரு பெரிய ஆய்வுக் கூற்றின்படி, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் அதிகம் உள்ள நாடுகளில் விற்பனை செய்யப்படும் மருந்து மற்றும் உடல் நலம் சார்ந்தப் பொருட்கள் தவறாகத் தயாரிக்கப்பட்டோ...
மாதுளை பழத்தின் மருத்துவ குணங்கள் – 35 விதமான பயன்கள்
மாதுளை என்பது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கனியாக இருக்கிறது. இந்த மாதுளை பழம் சுவையில் இனிப்பாகவும் அவையே நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய மருந்தாகவும் உள்ளது. மேலும் இந்த மாதுளம் பழத்தில் கூந்தல் மற்றும் சருமத்திற்கான பயன்கள் மிகவும் அதிகமாக உள்ளன. இந்தக் கட்டுரையில்...
தொப்பையைக் குறைக்க உதவும் 15 உணவுகள்
பொதுவாக நாம் உண்ணும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மூலம் மட்டுமே உடலின் எடை உயர்வு, அடிவயிற்றில் ஏற்படும் தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுவும் வயது ஆக ஆக உடல் சுறுசுறுப்பை இழப்பதால் உண்ணும் உணவுகளின் பயன்கள் முழுவதுமாய் உடலால்...
எச்.ஐ.வி – எயிட்ஸ் நோய்: அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்
வணக்கம். எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் என்றால் என்ன? அவற்றின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய் எப்படிப் பரவுகிறது, அதற்கானக் காரணங்கள் என்ன? எப்படிப் பரிசோதனை செய்வது? தடுப்பு முறைகள் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையினை இந்தக்...
சிறுதானியங்களின் 30 விதமான பயன்கள்
சிறுதானியங்கள்:
நம் முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள் தான். சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறையின் அரசியாகக் கருதப்படுகிறது. இன்று நாம் உண்ணும் அரிசியின் வழிமரபு தான் இந்தச் சிறுதானியங்கள். இவை நெற்பயிரைப் போன்றே வளர்க்கப்படும் தானிய வகையாகும். அரிசியின் அளவைவிட...